அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்து வந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு!!

சென்னை :அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்து வந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்து வரும் ஆர்.காந்தி இனி கதர், கிராமத்தொழில் துறையை கூடுதலாக கவனிப்பார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

The post அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்து வந்த கதர், கிராமத்தொழில் துறை அமைச்சர் ஆர். காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு!! appeared first on Dinakaran.

Related Stories: