அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் இன்று முதல் பயணச்சீட்டு பெறும் வசதி!!

சென்னை : சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் இன்று முதல் பயணச்சீட்டு பெறும் வசதி நடைமுறைக்கு வந்தது. வாட்ஸ்அப் செயலி வழியாக க்யூஆர் பயன்படுத்தி மெட்ரோ ரயில் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

The post அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் க்யூஆர் மூலம் இன்று முதல் பயணச்சீட்டு பெறும் வசதி!! appeared first on Dinakaran.

Related Stories: