தமிழகம் கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! Jun 11, 2024 கொருக்குப்பேட்டை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் யுவராஜ் தினேஷ் தின மலர் சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தினேஷ் என்பவர் கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட புகாரில் காவலர் ஆய்வாளர் யுவராஜ் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. The post கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு