தமிழகம் காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! Oct 30, 2023 Kattumannarko கடலூர் கட்டுமன்னர்கோயில் தெற்கு ரிபு மொயூர் முட்டம் ஓமாம்புலியூர் வால்பெட்டாய் கடலூர்: காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தெற்கிருப்பு, மோயூர் முட்டம், ஓமாம்புலியூர், வால்பேட்டை, குமராட்சி, முள்ளங்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது. The post காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.
தந்தை மறைந்த நிலையிலும் பொதுத்தேர்வினை எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தார் துணை முதலமைச்சர்
திருவள்ளூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கால் நஷ்டம்; 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து இரும்புக்கடை ஊழியர் தற்கொலை
தமிழக அரசு தலைமை காஜி மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்வி சுற்றுலாவுக்கு 22 மாணவர்கள் ஜெர்மன் பயணம்: பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான முதல் நிலை தேர்வு; தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் எழுதினர்: இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பு
கேரள வனத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையால் பருவ மழைக்கு முன்பான பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது