குற்றம் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது Jun 11, 2024 தரிசனம் பெங்களூரு ரேணுகா சுவாமி மைசூரு பெங்களூரு : ரேணுகா சுவாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். கன்னடத்தின் முன்னணி நடிகரான தர்ஷன் மைசூருவில் கைதான நிலையில் பெங்களூருவில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. The post கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது appeared first on Dinakaran.
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு