தமிழகம் கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவு Mar 11, 2025 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 5.30 வரை மழை கொட்டித் தீர்த்தது. திருவாரூர் – 7 செ.மீ., நாகை – 6 செ.மீ., விருத்தாசலம், பரங்கிப்பேட்டையில் தலா 5 செ.மீ மழைப்பதிவானது. The post கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 செ.மீ. மழைப் பதிவு appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்