ஐபிஎல் 2023: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

மொஹாலி: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மத்தேயு ஷார்ட் 36 ரன்கள் எடுத்தார்.

The post ஐபிஎல் 2023: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி appeared first on Dinakaran.

Related Stories: