ஏலத்தில் கலந்துகொள்பவர்கள் வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் 11.15 மணிக்குள் முன் பணமாக ரூ.1000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பண தொகை செலுத்தும் நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதைையும் பெற்றுக்கொள்ள வேண்டும். முகவரியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை நகர் (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்) மற்றும் ஜிஎஸ்டி சான்று நகர் மற்றும் அங்கீகார கடிதம் (நிறுவனத்திற்காக கலந்து கொள்பவர்கள்) ஆகியவற்றை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.