விளையாட்டு ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி! Aug 01, 2024 இந்தியா லக்ஷயா சென் பிரனாய் லக் ஷயா சென் தின மலர் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென். 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லக் ஷயா சென் காலிறுதிக்கு தகுதி பெற்றார். The post ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி! appeared first on Dinakaran.
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் வாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி: மோர்னே மோர்கல் பேட்டி