இப்போட்டி 1 மணி, 19 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் போலந்தின் மெக்தலனா ஃபிரெக் (26 வயது, 43வது ரேங்க்) 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் நட்சத்திரம் கரோலினா கார்சியாவை (30 வயது, 30வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 6 நிமிடத்துக்கு நீடித்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் ஒலிவியா – ஃபிரெக் மோதுகின்றனர்.
The post பைனலில் ஒலிவியா appeared first on Dinakaran.