இந்தியா இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!! Apr 24, 2024 சேலம் இந்தியா தில்லி ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் ஒடிசா பரலாகிமுண்டி டெல்லி : இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது. ஆந்திராவின் அனந்தப்பூர் (110.3°F ) முதலிடத்திலும் ஒடிசாவின் பரலாகிமுண்டி (109.04°F) 2ம் இடத்திலும் உள்ளன. The post இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!! appeared first on Dinakaran.
வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் தவறு செய்யும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
டெல்லி கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கர் குற்றவாளி: 23 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வங்கதேச எம்பி கொலை; இளம்பெண் மூலம் வரவழைத்து தீர்த்துக்கட்டிய அமெரிக்க நண்பர்: உடலை கூறுபோட்ட கசாப்புக்கடைக்காரர்
அதானி நிலக்கரி ஊழல் குறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 21 சர்வதேச அமைப்புகள் கடிதம்
கச்சத்தீவு, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரிசையில் 1971ல் மோடி மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால்..? கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா குறித்து சர்ச்சை பேச்சு
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!