ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி வருகிறார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த நிலையில் ஆளுநர் சந்தித்து பேசி வருகிறார்.

The post ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: