தமிழகம் பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை..!! Feb 23, 2024 சேலம் ஓமலூர் வடக்கு மாநிலங்கள் தின மலர் சேலம்: ஓமலூரில் பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ₹300 முதல் ₹350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்து விற்பனையாகிறது. The post பூண்டு விலை குறைந்து கிலோவுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை..!! appeared first on Dinakaran.
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி வாங்கியதில் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி முறைகேடு: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று ஓய்வு; பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு