விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களுக்கு ரூ.2000, இருவரையும் இழந்தவர்களுக்கு ரூ.4000 என 41 குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கபடுவதுடன், அவர்களின் கல்விச் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது
The post பட்டாசு விபத்தில் இறந்தோர் குழந்தைகளுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.
