தமிழகம் மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி May 29, 2024 திருவள்ளூர் செம்புலிவரம் Cholavaram ஒட்டோவர்னா தின மலர் திருவள்ளூர்: சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். The post மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி appeared first on Dinakaran.
கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்கள் பெயர்: 50 ஆண்டாக ஒரே முகவரியில் வசிப்பவர்கள் பெயர் நீக்கம்
4.18 லட்சம் பேர் எழுதினர் குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்
புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை; கவர்னர் நடவடிக்கையால் கலக்கத்தில் அரசியல் பிரமுகர்கள்
ஜன.20ம் தேதி கடைசி நாள் கல்வெட்டியல், தொல்லியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
மத நல்லிணக்கத்தின் அடையாளம் திருப்பரங்குன்றம்; தர்கா கொடிக்கு இந்துக்கள் வரவேற்பு: அரசியல் செய்தவர்களுக்கு விழுந்தது அடி
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.210 கோடியில் பள்ளி விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவு செய்த 42,637 பேர் பணி நியமனம்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தகவல்
இன்ஸ்பெக்டர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது நட்சத்திர விடுதிகளில் பார்களுக்கு குழந்தைகளுடன் சென்றால் உடனடி நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
5 செவிலிய கல்லூரிகள் தொடங்கப்படும் 723 ஒப்பந்த செவிலியர் விரைவில் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு: கடற்கரையை உலக தரத்தில் அழகுபடுத்த முடிவு