இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் விலையில் இலங்கை ரூபாய் மதிப்பில் 7 குறைக்கப்பட்டு லிட்டர் ரூ.330 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: