ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழ்ந்துள்ளனர். தாகெஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ரஷ்யாவில் உள்ள 2 தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: