நிலநடுக்கத்தால் பலரும் உயிரிழப்பு: நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி பதிவு..!!

டெல்லி: நிலநடுக்கத்தால் பலரும் உயிரிழந்துள்ள நிலையில் நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post நிலநடுக்கத்தால் பலரும் உயிரிழப்பு: நேபாள மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: