அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு

 

மும்பை: எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கொடுத்த புகாரின்பேரில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது. 2009 -2012 கால கட்டத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.4500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: