தமிழகம் டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது Jul 08, 2025 டிஜிபி சென்னை மயிலாப்பூர், சென்னை தவசிலிங்கம் சிவகங்கை தின மலர் சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கையைச் சேர்ந்த தவசிலிங்கம் (42) என்பவரை மெரினா போலீசார் கைது செய்தனர். The post டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்