“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

டெல்லி: தனது தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயம்; மேலும் தன்னை சந்திப்பதற்கான காரணத்தை காகிதத்தில் எழுதிக் கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி., கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்தார். ‘எனது தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் சந்திக்க விரும்பவில்லை’ என்பதால் இவ்வாறு அறிவித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

The post “என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை appeared first on Dinakaran.

Related Stories: