கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர்

விழுப்புரம்: கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

The post கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: