சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானம்: அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சிதம்பரம் கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானம்: அறநிலையத்துறை ஆய்வு செய்ய ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: