தமிழகம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை..!! Nov 14, 2023 சிதம்பரம் புவனகிரி அண்ணாமலை நகர் பரங்கிப்பேட்டை சிதம்பரம்: சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. புவனகிரி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. The post சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பரவலாக மழை..!! appeared first on Dinakaran.
என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்
மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!