சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: