மும்பை: நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 – 25% வரை ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் உயர்த்தியது. ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆக ஜியோ நிறுவனம் அதிகரித்துள்ளது. புதிய கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.