டெல்லி – ஆக்ரா சாலையில் தீப்பிடித்து எரியும் பேருந்துகள்

டெல்லி: டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள் திடீரென்று தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துகளில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் அடைந்துள்ளனர். டெல்லி – ஆக்ரா சாலையில் சென்ற நான்கு பேருந்துகள் தீ விபத்தில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: