டெல்லி – ஆக்ரா சாலையில் பேருந்துகள் தீப்பிடித்து 4 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லி – ஆக்ரா சாலையில் சென்ற 7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பயணிகள் மீட்கப்பட்டு 20 ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: