மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் நீக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

Related Stories: