இந்தியா காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!! Jul 22, 2024 காவிரி கர்நாடக கே.ஆர்.எஸ் கபினி கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 68,000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 50,801 கனஅடி நீரும், கபினியில் இருந்து 17,375 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. The post காவிரியில் 68,000 கனஅடி நீர் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.
பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த அமெரிக்க பெண்ணை காப்பாற்றிய கர்நாடக காங். முன்னாள் எம்எல்ஏ: முதல்வர் சித்தராமையா பாராட்டு
பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது; பாதிக்கப்பட்ட நடிகை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவால் பரபரப்பு
வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில் உள்ளது மோடி-ஆர்எஸ்எஸ் அரசை அகற்றுவோம்: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி சபதம்
மும்பை வான்கடே ஸ்டேடியம் குலுங்கியது; கிரிக்கெட்-கால்பந்து ஜாம்பவான்கள் சந்திப்பு: சுனில் சேதரிக்கு மெஸ்ஸி பரிசு
நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத் ஒரே நாளில் 2.59 கோடி வழக்குகள் சமரசம்: ரூ.7,747 கோடிக்கு மேல் இழப்பீடு தீர்வு
விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட தமிழகத்தில் 3 நாட்கள் மோடி சுற்றுப்பயணம்: தேர்தல் கூட்டணி வியூகம் வகுக்க திட்டம்
தோல்வியில் முடிந்த சுரங்கம் தோண்டும் திட்டம்; இந்தியச் சிறை அதிகாரிகளை கண்டாலே நடுக்கம்: தீவிரவாத தலைவனின் ஒப்புதல் ஆடியோ வைரல்
நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?: 4 வாரத்தில் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசம் என்ற நிலைக்கு சென்றதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன