பிரபல குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காலமானார்..!!

சென்னை: பிரபல குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார். 1985 காலகட்டத்தில் குத்துச்சண்டையில் நாக் அவுட் கிங் ஆக திகழ்ந்தவர் பாஸ்கர் ஆறுமுகம். கமல்ஹாசனின் காக்கிச்சட்டை, தண்ணில கண்டம், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

The post பிரபல குத்துச்சண்டை வீரர் பாக்ஸர் ஆறுமுகம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் காலமானார்..!! appeared first on Dinakaran.

Related Stories: