மசோதா நிலுவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலை தொடர்ந்து ஆளுநர் முதலமைச்சரை ஆலோசனைக்கு அழைத்துள்ளார்.

The post மசோதா நிலுவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: