ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான T63 உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்றிருப்பது அவரது அசாத்திய திறமைக்கான சான்று எனவும் மாரியப்பன் தங்கவேலுவின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்து என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

The post ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: