ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

டெல்லி: மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வருவதால் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜிகா வைரஸால் புனேவில் 7 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: