நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி: பிரதமர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அரசியலமைப்பு தினத்தை கொண்டாடியதை எதிர்க்கட்சிகள் எதிர்த்ததாக பிரதமர் மோடி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: