இந்தியா அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.4 ஆக பதிவு May 17, 2025 லேசான அருணாச்சல பிரதேசம் இட்டானகர் அருணாச்சல திபாங் பள்ளத்தாக்கு தின மலர் இட்டாநகர்: வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. திபங் பள்ளத்தாக்கு பகுதியில் 12 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. The post அருணாச்சல பிரதேசத்தில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.4 ஆக பதிவு appeared first on Dinakaran.
மசூதி சேதப்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் திடீர் பதற்றம் இந்திய எல்லை மூடல்: இந்து தெய்வங்களுக்கு எதிராக கோஷம்
க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம் ‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
சபரிமலை கோயிலில் மீதமிருந்த தங்கத்தையும் திருட திட்டம்: கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை
வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் ‘ஆப்’ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் 1.20 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்: இரண்டு நாளில் 2.25 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
பொருளாதார நெருக்கடி எதிரொலி பிஎப் ஊதிய உச்ச வரம்பு 4 மாதத்திற்குள் திருத்தம்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்