இதன் அடிப்படையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தேசிய காவல் படையிடம் அதன் உயர் பதவிகளில் 20 சதவீதம் வரை குறைப்பதற்கு அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் படை முழுவதும் ஜெனரல் மற்றும் கொடி அதிகாரிகளில் கூடுதலாக 10 சதவீதம் பேரை குறைக்குமாறும் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது ராணுவத்தின் செயல்திறனை செயல்திறனை மேம்படுத்தும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கையானது அரசியல்மயமாக்கப்பட்ட படை உருவாவதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கவலை தெரிவித்துள்ளனர்.
The post அமெரிக்காவில் ராணுவ தலைமை பதவிகள் 20% குறைப்பு appeared first on Dinakaran.
