ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் மீது ரயில் மோதி உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் மீது ரயில் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த சாவித்ரி, வசந்தா ஆகிய இருவரின் உடல்களை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பெண்கள் மீது ரயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: