திருப்புவனம்: அஜித்குமார் மரண வழக்கில் திருப்புவனம் மடப்புரத்தில் சிபிஐ இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமார் தம்பி நவீன்குமார், வினோத், பிரவீன், அருண் ஆகியோர் மீண்டும் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர்.
The post அஜித்குமார் மரண வழக்கு: திருப்புவனம் மடப்புரத்தில் சிபிஐ மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.
