கோவை: கோவையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post ஆர்.எஸ்.எஸ். விழாவில் அதிமுக பங்கேற்பு appeared first on Dinakaran.
