உலகம் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு Dec 11, 2023 ஆப்கானிஸ்தான் பைசாபாத், ஆப்கானித்தான் தின மலர் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் இருந்து 151 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 180 கி.மீ. ஆழத்தில் காலை 8.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு செய்யப்பட்டது. The post ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு appeared first on Dinakaran.
ஜோ பைடனுக்கு மூளை பாதிப்பு நோய் உள்ளதாக தகவல்? அதிபர் தேர்தலில் பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிசை நிறுத்துங்கள்: அமெ. மூத்த ஊடகவியலாளர் வலியுறுத்தல்
நேபாள கம்யூனிஸ்ட் ஆதரவு வாபஸ் நேபாளத்தில் மீண்டும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: பிரதமர் பிரசந்தா பதவி விலக மறுப்பு
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழப்பு
முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு
பெருவில் பூமிக்கு அடியில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு