வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

பாரிஸ்: நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் வினேஷ் போகத்துக்கு நீர்ச்சத்து குறைந்தது.

The post வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: