முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் நடிகர் சத்யராஜ்!

கோவை: கோவை வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையில் தொடங்கியுள்ள இப்புகைப்பட கண்காட்சி, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் நடிகர் சத்யராஜ்! appeared first on Dinakaran.

Related Stories: