சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை, பிப்.12: பள்ளி கல்வித்துறை ஆய்வக உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்டத்தலைவராக ஆனந்தராஜ், செயலாளராக ஜான் போஸ்கோ, துணைத்தலைவராக வேலவன், பொருளாளராக ராணி மார்க்ரெட், துணைச்செயலாளராக உதயகுமார், இணைச்செயலாளர்களாக பாலமுருகன், அம்புரோஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை பொறுப்பாளராக ஜெயலீலாவதி, திருமங்கலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்களாக முரளி கார்த்திக், சாந்தி, திலக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: