கலெக்டர் அறிவுரை செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு கூட்டம்

அரியலூர், ஜன. 14: அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியி–்ல் 1995ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயராகவன் தலைமை வகித்தார். 1995ம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் முத்துவேல், ராஜேந்திரன், மணிமொழி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துவேல் பேசும்போது, அன்றைய மாணவர்களை கண்டித்தோம், தண்டித்தோம். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்தாமல் படித்தீர்கள். இன்றைக்கு நல்ல நிலையில் அனைத்து மாணவர்களும் உள்ளீர்கள். தற்போது ஆசிரியர்களுக்கு விதிக்கும் பல கட்டுப்பாடுகளால் மாணவர்- ஆசிரியர் உறவு பல மைல் அப்பால் உள்ளது என்றார். ஆசிரியர் மணிமொழி பேசியபோது, நாங்கள் பாடம் எடுத்தபோது பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். எங்களுக்கான வெகுமதி தான் இந்த பாராட்டு விழா என்றார்.

ஆசிரியர் ராஜேந்திரன் பேசுகையில், நாங்கள் பிறவி பயனை அடைந்து விட்டோம் என்றார். ஆசிரியர் அண்ணாதுரை பேசியதாவது: மாணவர்களின் உருவங்கள் மாறியிருந்தாலும் இன்றும் அனைவரும் மாணவர்களாகவே மகிழ்ச்சியாக இருப்பது பெருமையாக இருக்கிறது என்றார். புகையான் நெற்பயிரில் புல் குட்டை, வாடல் குட்டை மற்றும் கிழிந்த குட்டை ஆகிய நச்சுயிரி நோய்களை பரப்புகிறது. புகையான் பூச்சியின் தாக்குதலால் 10 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மறு உற்பத்தி திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பையிரிதிராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால் பாஸ் போன்ற மருந்துகள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

Related Stories: