டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை

கோவை, ஜன. 3: உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெரைட்டிஹால் ரோடு, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரயில்நிலையம், ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை, லாரி பேட்டை பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என கோவை மாநகர் மைய கோட்ட செயற்பொறியாளர் வைதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: