சிக்கியது கண்ணாடி விரியன்

போடி, ஜூலை 16: போடியில் விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த 7 அடி கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.

போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன்(50). விவசாயி. இவரது வீட்டில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்ட அவர், உடனடியாக
Advertising
Advertising

போடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 1 மணி நேரம் போராடி வீட்டின் விட்டத்தில் பதுங்கியிருந்த சுமார் 7 அடி நீள பாம்பை பிடித்தனர். கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்த பாம்பை, அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டனர்.

Related Stories: