அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலர் பதவியை அங்கீகரிக்கக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில்  ராம்குமார் ஆதித்தன் மனு அளித்துள்ளார்.

Related Stories: