அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர புயல் காற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

அமெரிக்கா: அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர புயல் காற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றது. புயல் காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

Related Stories: