ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: